உடல் எடையை முழுவதுமாக குறைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ நடிகை – இப்படி பண்ணிட்டிங்களே! கவலையில் ரசிகர்கள்!!

0

‘அர்ஜுன் ரெட்டி’ நடிகை ஷாலினி பாண்டே தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட்டாக மாறியுள்ளார். இணையத்தில் வெளியான அவரது மெலிந்த உடல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலினி பாண்டே

தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே. இந்த ஒரே படத்தின் மூலம் இந்திய அளவில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர சில தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குண்டான உடலமைப்போடு இருந்த இவரை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஷாலினி பாண்டே தமிழில் நடிகர் ஜி.வி.பிரகாசுடன் ‘100% காதல்’ மற்றும் நடிகர் ஜீவாவுடன் ‘கொரில்லா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஷாலினி பாண்டே நடித்த முதல் திரைப்படத்திலேயே இவருக்கு எதிர்பாராத அளவு ரீச் கிடைத்தது.

கண்ணம்மாவுக்கு பாரதிய இவ்ளோ பிடிக்குமா?? இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

ஏனென்றால் அந்த படத்தில் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம் அப்படி. தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் ஷாலினி பாண்டே கைவசம் இரண்டு திரைப்படங்கள் உள்ளன. ஒரு திரைப்படம் முடிவுற்ற நிலையில், ‘மஹாராஜா’ என்ற திரைப்படம் தற்போது தயாரிப்பில் உள்ளது.

குண்டான உடலமைப்பு கொண்ட நடிகை ஷாலினி பாண்டே தற்போது உடல் எடையை குறைத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற நோக்கில் ஷாலினி பாண்டே ஸ்லிம் பிட்டாக மாறியுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. எது எப்படி இருக்க, ஷாலினி பாண்டேயின் ஸ்லிம் பிட் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here