உச்சகட்ட கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த மாளவிகா – வைரலாகும் புகைப்படம்!!

0
malavika

தமிழ் திரையில் முன்னணி நடிகையாக இருக்கும் மாளவிகா மோஹனன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

மாளவிகா மோஹனன்

தமிழ் திரையுலகில் சினிமா பின்புலத்துடன் அறிமுகமாகி தனக்கு என்று ஒரு ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர் தான், நடிகை மாளவிகா மோஹனன். இவர் ஒளிப்பதிவாளர் மோஹனனின் மகள் ஆவார்.

இவர் சினிமா பின்புலத்துடன் அறிமுகமான காரணத்தால் இவருக்கு அவ்வளவு சுலபமாக திரைத்துறை வாய்ப்புகள் கிடைத்து விடவில்லை. மாளவிகா தனது முயற்சியின் மூலமாக தான் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சித்ரா தூக்கிட்டு கொண்ட இடத்தை பார்த்து கதறும் பெற்றோர்கள் – கண்கலங்கிய ரசிகர்கள்!!

இவர் முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு மலையாள படமான “பட்டம் போலெ” என்ற திரைப்படம் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார்.

இவர் மலையாள படங்களில் மட்டுமே தனது கவனத்தினை செலுத்தினார். அதன் பிறகு இவர் தமிழில் நடிகர் ரஜினியுடன் “பேட்ட” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

mallavika mohanan hot
mallavika mohanan hot

அந்த ரோல் சிறியது தான் என்றாலும், இவர் தனது நடிப்பின் காரணமாக அனைவரையும் ஈர்த்துள்ளார். அதன் பிறகு, இவர் முன்னணி நடிகர் விஜயுடன் “மாஸ்டர்’ திரைப்படத்தில் நடித்தார்.

இதன் காரணமாகவே இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மாளவிகா எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.

தற்போது மாளவிகா தனது கவர்ச்சிகரமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here