ப்ராவை மட்டும் அணிந்து கொண்டு பெருத்த யோசனையில் இருக்கும் சாலினி பாண்டே – சூடான இணையவாசிகள்!

0

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்திலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஷாலினி பாண்டே தற்போது ப்ராவுடன் இருக்கும் அம்சமான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சாலினி பாண்டே ரீசென்ட் போஸ்ட்

அர்ஜுன் ரெட்டி என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் அறிமுகமானவர் தான் ஷாலினி பாண்டே. இவரது முதல் திரைப்படமே திரையுலகத்தின் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.

தமிழில் 100% காதல் என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும் மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வப்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார்.

இவர் ஒவ்வொரு நாளும் பதிவிடும் புகைப்படத்திற்காக ரசிகர்கள் மணி கணக்கில் காத்து கொண்டிருக்கின்றனர். தற்போது ப்ராவுடன் இருக்கும் கலக்கலான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here