படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
shalini pandey

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த நாயகி தான் ஷாலினி பாண்டே. தற்போது போட்டோ ஷூட் நடத்தி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில் தற்போது ஷாலினி பாண்டேவும் உச்சகட்ட கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷாலினி பாண்டே

விஜய் தேவரகொண்டாவின் வாழ்க்கையையே மாற்றிய அமைந்த திரைப்படம் தான் அர்ஜுன் ரெட்டி. இப்படம் தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் ஏக வரவேற்பை பெற்றது. ஷாலினி பாண்டே அப்பாவியான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பார்.

shalini pandey
shalini pandey

மேலும் லாக்டவுன் சமயத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறார். தெலுங்கில் மட்டுமல்ல தமிழ் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் பட்டையை கிளப்பி வருகிறார்.

shalini pandey
shalini pandey

தமிழில் கொரில்லா, 100% காதல் மற்றும் நடிகையர் திலகம் போன்ற பாடங்களில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்த ஷாலினி பாண்டே தனது க்யூட்டான நடிப்பால் ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் என்றே சொல்லலாம்.

shalini pandey
shalini pandey

மேலும் சமீபத்தில் வெளியான படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிப்பில் மட்டுமல்ல கவர்ச்சியிலும் எந்த குறையும் வைக்காத ஷாலினி சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shalini pandey
shalini pandey

மேலும் ஹிந்தியிலும் ஜயேஷ்பாய் ஜோர்தர் என்ற படத்தில் நடித்து வருகிறார். எப்பொழுதும் போலவே தற்போதும் ரசிகர்களை ஜொள்ளுவிடும்’ அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலினி பாண்டே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here