அட்ட பிளாப்பான சாகுந்தலம் திரைப்படம்.., அதற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.., படக்குழுவுக்கு நடந்த சர்ப்ரைஸ்!!

0
அட்ட பிளாப்பான சாகுந்தலம் திரைப்படம்.., அதற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.., படக்குழுவுக்கு நடந்த சர்ப்ரைஸ்!!
அட்ட பிளாப்பான சாகுந்தலம் திரைப்படம்.., அதற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.., படக்குழுவுக்கு நடந்த சர்ப்ரைஸ்!!

திரையுலகில் பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் குஷி என்ற படத்திலும், சிட்டாடல் என்கிற வெப் தொடரிலும் பிசியாக நடித்து வருகிறார். இதற்கு முன்னர் இவர் நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த அளவுக்கு திரைப்படம் படு மோசமாக அமைந்தது. 50 கோடிக்கு மேல் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெறும் 20 கோடியை மட்டுமே வசூலித்தது . இதனால் தயாரிப்பாளருக்கு 20 கோடி நஷ்டம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மூலம் சமந்தாவின் மார்க்கெட் குறைய தொடங்கியுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.., பள்ளிகளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.., வெளியான தகவல் !!!

இந்நிலையில் சமந்தா மற்றும் படக்குழுவினரை ஆதரவு கொடுக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதாவது சமீபத்தில் உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில், சாகுந்தலம் படத்தில் ஆடை டிசைனராக வேலை பார்த்த நீதா லுல்லாவிற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. இப்படத்தின் தோல்வியால் துவண்டு கிடந்த படக்குழுவுக்கு இந்த விருது சற்று ஆறுதல் கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here