ச்சே.., நடிகையை பார்த்தாலே இதைத்தான் கேட்பீர்களா?? வெளுத்து வாங்கிய எதிர்நீச்சல் நடிகை!!

0

சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை காயத்ரி. இவர் தற்போது சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி எதிர் நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் ஓடிடியில் வெளியான அயலி வெப் தொடரிலும் இவர் நடித்த கதாபாத்திரம் அதிக அளவு பேசப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில் நடித்ததன் மூலமாக தான் அவருக்கு எதிர் நீச்சல் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று பல பேட்டியில் சொல்லி இருக்கிறார். இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் அட்ஜஸ்மென்ட் குறித்து ஓப்பனாக பதில் பேசியுள்ளார். அதாவது, இல்ல, யாரு யாரு கூட போனா உங்களுக்கு என்ன. அவங்க அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா யாருக்கு என்ன பிரச்சனை இருக்கு சொல்லுங்க.

மொறுமொறு சுவையில்.., மீண்டும் மீண்டும் ருசிக்க தோன்றும், பிரட் முட்டை போண்டா!!

அவங்க நடிகர்களுடன் அட்ஜஸ்ட்மெண்ட் செஞ்சா உங்களுக்கு என்ன வந்துச்சு. அது அவரவர் விருப்பம். அதுல யாரும் தலையிட அவசியம் இல்லை. நடிகையை பார்த்தாலே இந்த கேள்வி தான் உங்களுக்கு கேட்க தோணுமா?. சும்மாவே நடிகைகள் நொந்து போய் இருக்காங்க. அவங்களிடம் இது மாதிரி கேள்வி கேட்டு மனதாலும் உடம்பாலும் சாவடிக்காதிங்க என்று கடுமையாக திட்டியுள்ளார் நடிகை காயத்ரி. அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here