நீண்ட நாட்களுக்கு பிறகு நெருக்கம் காட்டி புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யன்-ஷபானா.., தூள் கிளப்பும் புகைப்படம் வைரல்!!

0

சின்னத்திரையாகிலும் சரி! வெள்ளித்திரையாகிலும் சரி! இரண்டிலுமே ரீல் ஜோடிகளாக நடித்து ஹிட் அடித்த பலரும் இன்று ரியல் ஜோடிகளாகவும் மாறியுள்ளார்கள். அது மட்டுமின்றி மீடியா துறையில் இருக்கின்ற சிலரும் அதே துறையை சார்ந்தவர்களை தான் துணையாக தேர்வு செய்கிறார்கள்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த ஜோடிகளுக்கு ரசிகர் பட்டாளங்கள் குவிவதும் வழக்கம். அந்த வரிசையில் ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமான ஆலியா – சஞ்சீவ் ஜோடியை அடுத்து தற்போது ஆர்யன் – ஷபானா ஜோடிதான் ட்ரெண்டிங்கில் உள்ளார்கள்.

நடிகர் ஆர்யன் பாக்கியலட்சுமி தொடரில் செழியனாக மீடியாவுக்குள் என்ட்ரி ஆனார். அது போலவே ஷாபனாவும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய செம்பருத்தி சீரியல் மூலம் புது முக நடிகையாக அறிமுகமானார்.

இப்படி இருக்கையில் இருவருக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்பதெல்லாம் இன்னும் வரை விடை தெரியா புதிராகவே உள்ளது. இருவரும் கடந்த வருடம் திடுதிப்புனு யாரிடமும் சொல்லாமல், நெருக்கமான சொந்தங்களுக்கு மத்தியில் திருமணமும் செய்து ரசிகர்களை ஷாக் ஆக்கினார்கள். தற்போது இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஷபானா அவரது காதல் கணவர் ஆர்யனுடன் எடுத்துக்கொண்ட செல்பி வைரலாகி வருது..இதோ அந்த புகைப்படங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here