அடுத்து ராஜா ராணி சீரியலில் இதுதான் நடக்க போகுது.., வெளியான ஷூட்டிங் போட்டோஸ்!!

0

டாப் மோஸ்ட் சீரியலில் ஒன்றாக ஹிட் கொடுத்து வரும் ராஜா ராணி 2 தொடரில் புது புது ட்விஸ்டுகள் வந்த வண்ணமாக இருக்கிறது. இவ்ளோ நாள் குடும்பத்தை கட்டி காத்து வந்த சிவகாமி குடும்பத்துலயே இப்போ பெரிய தப்பு நடந்து போச்சு. இவ்ளோ நாள் ஆட்டமா ஆடுன ஆதி இன்னைக்கு ஒரு இடத்துல சுருண்டு கிடக்குற பொட்டி பாம்பா அடங்கி போய் கிடைக்காரு.

அதுக்கு காரணமா இருந்த ஜெஸ்ஸியை சிவகாமி குடும்பத்துல எதுக்குவாங்களா? இல்ல எப்போவும் போல ஆம்பள பிள்ளைக்கு சப்போர்ட் செய்ய போறாங்களானு இனி வரக்கூடிய எபிசோடுல தான் தெரிய வரும். ஆனா இப்போ சீரியல்ல வரக்கூடிய புதிய ட்விஸ்ட் ஒன்னு இணையத்தில் கசிந்துள்ளது.

அது வேற ஒன்னுமில்ல, ஷூட்டிங் ஸ்பாட்ல எடுக்கப்பட்ட ஒரு போட்டோ தான். அத பாக்குறப்போ சரவணனும், சந்தியாவும் சேர்ந்து ஜெஸ்ஸி வீட்டுல சமாதானம் பேசி, ஆதிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாங்கன்னு மட்டும் புரியுது என ரசிகர்களும் யோசித்து வருகிறார்கள். ஏன்னா! அந்த வீட்டுல ஜெஸ்ஸி போட்டோவை வச்சுத்தான் இந்த கெஸ்ஸே. நீங்களே பாருங்க…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here