ஐயயோ.., அப்டினா அந்த பாட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தானா? தனுஷ் கொடுத்த ஓபன் டாக்!!

0
ஐயயோ.., அப்டினா அந்த பாட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தானா? தனுஷ் கொடுத்த ஓபன் டாக்!!
ஐயயோ.., அப்டினா அந்த பாட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு தானா? தனுஷ் கொடுத்த ஓபன் டாக்!!

பிரபல நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்திற்கு பிறகு இருவரின் பழைய வீடியோகள் அனைத்தும் சமீபத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இவர்களின் விவகாரத்திற்கான காரணம் மட்டும் இன்னும் புலப்படவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஐஸ்வர்யா தனுஷை வைத்து இயக்கிய 3 படத்திற்கு பிறகு அவர்கள் இருவருமே இன்டெர்வியூ கொடுத்திருந்தனர். அதுவும் Why This Kolaveri பாடலுக்கு தான் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்தனர். நண்டு சிண்டு எல்லாம் அந்த பாடலை பாட ஆரம்பித்திருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் அந்த பாடல் ரீச்சான சமயத்தில் தான் ஐஸ்வர்யாவும், தனுஷும் இண்டெர்வியூ கொடுத்திருந்தனர். அதில் இருவருக்கும் இடையே சிறிய கேப் இருக்க தான் செய்தது.

அந்த தொகுப்பாளினி இந்த பாடலை உங்க மனைவியை வச்சுக்கிட்டே பாடி இருக்கீங்களே என்று கேட்க தனுஷ் அதெல்லாம் ஒண்ணுமில்ல White skin girl என்று ஒருமையில் தான் பாடியிருப்பேன். அந்த படத்தில் வரும் அந்த கதாபாத்திரத்தை மட்டுமே குறிப்பிடுகிறதே தவிர்த்து என் மனைவியை கிடையாது என்று ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here