குழந்தை விஷயத்தில் ஸ்ரேயா போட்ட முக்கிய கண்டிஷன்.., சித்து நிலைமை ரொம்ப பாவம் தான்!!

0
குழந்தை விஷயத்தில் ஸ்ரேயா போட்ட முக்கிய கண்டிஷன்.., சித்து நிலைமை ரொம்ப பாவம் தான்!!
குழந்தை விஷயத்தில் ஸ்ரேயா போட்ட முக்கிய கண்டிஷன்.., சித்து நிலைமை ரொம்ப பாவம் தான்!!

சின்னத்திரையில் பிரபல ஜோடியான சித்து, ஸ்ரேயா குறித்த தகவல் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

சித்து VS ஸ்ரேயா

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய திருமணம் சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து இப்போது ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் தான் சித்து, ஸ்ரேயா. இவர்கள் இருவரும் அவ்வப்போது சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கடந்த மாதம் தல தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி குறித்து பகிர்ந்து கொண்டனர். இப்படி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். இந்நிலையில் தங்களது youtube சேனலில் இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

செம குஷியில் சிவகார்த்திகேயன்.,என்ன காரணம் தெரியுமா? போட்டோவுடன் அவரே போட்ட பதிவு!!

இந்த வீடியோவில் ஸ்ரேயா எனக்கு BTS மாதிரி ஒரு குழந்தை வேணும் என கேட்கிறார். இதை கேட்ட சித்தார்த் கடுப்பாகி செல்லமாக அடிக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக அதற்கு ரசிகர்கள் அனைவரும் சித்தார்த்தின் நிலைமை ரொம்ப பாவம் என காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here