‘செம்பருத்தி’ ஷபானா களமிறங்கிய புதிய சீரியல் – அப்போ செம்பருத்தி சீரியல் நிலைமை??

0

செம்பருத்தி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஷபானா. முதல் சீரியலிலேயே கொடிகட்டி பரந்த ஷபானாவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்தது. இவருக்கு ஆர்யனும் காதலித்து வரும் விஷயத்தை கடந்த வருடம் தான் அறிவித்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பாக அவர்களின் திருமணமும் அமோகமாக நடைபெற்றது. இப்பொழுது வரை செம்பருத்தி சீரியல் கதையே இல்லாமல் ஓடிக்கொண்டுள்ளது. மேலும் ஆர்யன் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகிவிட்டார்.

ஷபானாவும் இந்த சீரியலை விட்டு எப்பொழுது விளங்குவார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் செல்லம்மா என்ற பெயரில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here