ஐலா பாப்பாவின் பிறந்த நாள் கொண்டாடட்டம்., ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி வெளியிட்ட அழகிய வீடியோ!

0
ஐலா பாப்பாவின் பிறந்த நாள் கொண்டாடட்டம்., ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி வெளியிட்ட அழகிய வீடியோ!

சின்னத்திரையில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி. இவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரில் நாயகன் நாயகியாக நடித்து ரியல் வாழ்க்கையிலும் கணவன் மனைவியாக இணைந்தனர்.

ஐலா பாப்பாவின் பிறந்த நாள் கொண்டாடட்டம்., ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி வெளியிட்ட அழகிய வீடியோ!

இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் ஐலாவிற்கு சமீபத்தில் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. சஞ்சீவ், மனைவியின் வளைகாப்பையும் ஐலாவின் பிறந்தநாளையும் இணைந்தே பிரமாண்டமாக நடத்தினார்.

இதுவரை யாரும் பார்த்திராத வித்தியாசமான லுக்கில் ஆண்ட்ரியா., ரசிகர்களை ஆச்சீரியப்படுத்திய பதிவு!!

தற்போது இந்த பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை ஆலியா மானசா, சஞ்சீவ் ஜோடி தங்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வியூஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here