சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ரித்திகா சிங். இவர் பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஒ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார்.
இவர் முதல் படத்தில் இவருக்கு கிடைத்த வெற்றி ஏனோ அடுத்தடுத்த படங்களில் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் நல்ல திரைக்கதைக்காக தற்போது காத்து கொண்டுள்ளார். மேலும் கோலிவுட்டில் வணங்காமுடி, கொலை போன்ற படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
‘செம்பருத்தி’ ஷபானா களமிறங்கிய புதிய சீரியல் – அப்போ செம்பருத்தி சீரியல் நிலைமை??
அடிக்கடி போட்டோஷூட் செய்து தன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ரித்திகா. தற்போது தொடை தெரிய குட்டி உடையில் தன் மிரர் செல்பியை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்