இது என்ன புது வித கெட்டப்பா இருக்கு – இணையதளத்தை கலக்கி கொண்டிருக்கும் சர்தார் பட கார்த்தியின் நியூ லுக்!!

0
இது என்ன புது வித கெட்டப்பா இருக்கு - இணையதளத்தை கலக்கி கொண்டிருக்கும் சர்தார் பட கார்த்தியின் நியூ லுக்!!
இது என்ன புது வித கெட்டப்பா இருக்கு - இணையதளத்தை கலக்கி கொண்டிருக்கும் சர்தார் பட கார்த்தியின் நியூ லுக்!!

தற்போது கார்த்தி நடித்து கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்திற்கான மாஸ்ஸான நியூ லுக் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாராவை இன்ச் இன்ச்சாக ரசித்து வீடியோ எடுக்கும் விக்னேஷ் சிவன் – ஜோடி பொருத்தத்தை பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!!

சர்தார் திரைப்படத்தின் நியூ லுக்:

தற்போது நடிகர் கார்த்தி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியீட்டிற்காக காத்து கொண்டிருக்கும் வேளையில் கார்த்தி மீண்டும் பி.எஸ். மிருதன் இயக்கத்தில் சர்தார் திரைபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சர்தார் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஜனவரி 6 ஆம் தேதியில் இருந்து படக்குழு தொடங்கியுள்ளனர்.

இது என்ன புது வித கெட்டப்பா இருக்கு - இணையதளத்தை கலக்கி கொண்டிருக்கும் சர்தார் பட கார்த்தியின் நியூ லுக்!!
இது என்ன புது வித கெட்டப்பா இருக்கு – இணையதளத்தை கலக்கி கொண்டிருக்கும் சர்தார் பட கார்த்தியின் நியூ லுக்!!

கார்த்தி சிறுத்தை திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததை அடுத்து இந்த திரைப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்தார் திரைப்படத்தின் போஸ்ட்டரை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்திற்கான மாஸ்ஸான நியூ லுக் ஒன்று வெளியாகியுள்ளது. கார்த்தி வயதான தோற்றத்தில் இருப்பது போல அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் ராசி கண்ணா நடிக்க உள்ளார் மற்றும் ரஜித்தா விஜயன் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here