நயன்தாராவை இன்ச் இன்ச்சாக ரசித்து வீடியோ எடுக்கும் விக்னேஷ் சிவன் – ஜோடி பொருத்தத்தை பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்!!

0
நயன் விக்கி திருமணத்தில் இவங்களுக்கு மட்டுமே அனுமதி - பக்காவா செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!!
நயனுடன் உச்சகட்ட ரொமான்ஸில் இறங்கிய விக்கி - மூச்சே விட முடியாதபடி கட்டி அணைத்த ஜோடிகள்!!

பிரபல நடிகையான நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அங்கீகாரத்தோடு வலம் வருபவர் தான் நயன்தாரா. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார்.

இப்பொழுதெல்லாம் அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே நாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தான் இருக்கும். அந்த வகையில் தான் இப்பொழுது நெற்றிக்கண் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படி இருக்க இப்பொழுது தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடு சென்றிருக்கும் நயன்தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விக்னேஷ் சிவன் இன்ச் இன்ச்சாக ரசித்தபடி வீடியோ எடுக்க நயன்தாரா போஸ் கொடுக்க லைக்ஸ்களை இந்த வீடியோ தெறிக்கவிட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ?????????? (@nayanthara.kurian)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here