டைட்டான உடையில் முன்னழகை காட்டி ஐட்டம் பாடலுக்கு Practice செய்யும் சமந்தா.. வைரலாகும் வீடியோ!!

0

டோலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்பவர் தான் நடிகை சமந்தா. என்னதான் இவரை பற்றிய சர்ச்சைகள் எழுந்தாலும் அதை எல்லாம் காதில் வாங்காமல் தொடர்ந்து அசுர வேகத்தில் முன்னேறி வருகிறார். இவருக்கு தென்னிந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் தான் சமந்தா நடனத்தில் ஒ சொல்றியா பாடல் வெளியானது. அனைவரும் நினைத்ததை விட இப்பாடல் பெரும் வெற்றி பெற்றது. ரசிகர்கள் பலர் தற்போது அந்த பாடலை ரசித்து ரசித்து ஸ்ட்ரீம் செய்து வருகின்றனர்.

தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது அப்பாடலுக்கு சமந்தா இறுக்கமான உடையில் Practice செய்யும் வீடியோ இணையத்தில் சம்முவின் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here