இரண்டு தாரத்தின் குடும்பத்தையும் ஒன்று சேர்த்த நடிகர் சரத்குமார் – என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!

0
இரண்டு தாரத்தின் குடும்பத்தையும் ஒன்று சேர்த்த நடிகர் சரத்குமார் - என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!
இரண்டு தாரத்தின் குடும்பத்தையும் ஒன்று சேர்த்த நடிகர் சரத்குமார் - என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 1 மாதம் விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

சரத்குமார்

சூரியவம்சம், நாட்டாமை, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சரத்குமார். அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

இரண்டு தாரத்தின் குடும்பத்தையும் ஒன்று சேர்த்த நடிகர் சரத்குமார் - என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!
இரண்டு தாரத்தின் குடும்பத்தையும் ஒன்று சேர்த்த நடிகர் சரத்குமார் – என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!

திரையுலகில் ஆரம்பத்தில் பல போராட்டத்திற்கு பிறகு தான் இந்த அளவிற்கு புகழை பெற்றார். இவருக்கு இரண்டு திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. முதல் மனைவியான சாயாவை விவாகரத்து செய்து கொண்ட அவர் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.

இரண்டு தாரத்தின் குடும்பத்தையும் ஒன்று சேர்த்த நடிகர் சரத்குமார் - என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!
இரண்டு தாரத்தின் குடும்பத்தையும் ஒன்று சேர்த்த நடிகர் சரத்குமார் – என்ன ஒரு ஒற்றுமை பாருங்களே!!

ஆனாலும் குடும்பம் அனைத்தும் ஒற்றுமையாக தான் உள்ளது. இப்பொழுது வரலக்ஷ்மி பிறந்த நாளில் சரத்குமார் குடும்பம் மற்றும் ராதிகாவின் குடும்பம் அனைவரும் சேர்ந்து கொண்டாடிய உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here