தன் சொந்த அம்மா, அப்பாவின் புகைப்படத்தை பார்த்து நெகிழ்ந்து போன சரத்குமார் – லைக்ஸ்களை குவித்த கிளிக்ஸ்!!

0
நடிகர் சரத்குமார் ஆணவ பேச்சு - இதை செய்தால் இனி நான் நடிக்கவே மாட்டேன்! கொந்தளித்த நெட்டிசன்கள்!!

தமிழில் பிரபல நடிகராக வலம் வரும் சரத்குமார் தனது அப்பா, அம்மாவின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சரத்குமார்

சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இப்பொழுது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்று வருபவர் தான் சரத்குமார். இப்பொழுது அவருக்கு 67 வயதான நிலையிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வரும் இவர் தமிழில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்று வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sarath Kumar (@r_sarath_kumar)

அதுமட்டுமில்லாமல் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது அம்மா மற்றும் அப்பாவின் புகைப்படத்தை வெளியீட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்ஸ் அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here