விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அகிலனாக நடித்து வருபவர் குழந்தை நட்சத்திரம் லட்சுமி உடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
அகிலனின் அட்டகாச வீடியோ:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிய சீரியல் பாரதி கண்ணம்மா. பல கட்ட முக்கிய நகர்வுகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வந்தது. ஆனால், அதை பொய்யாக்கும் வகையில் இந்த சீரியல் பல மாற்றங்களுடன் போய் கொண்டிருக்கிறது.
இந்த சீரியலில் பாரதியின் தம்பியாக அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஸ்வநாதன் ஷியாம் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தொடரின் குழந்தை நட்சத்திரம் லட்சுமியுடன் இவர் செய்துள்ள இந்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்