சாண்டி மாஸ்டர் குடும்பத்தை வறுத்தெடுக்கும் முதல் மனைவி காஜல்.., வைரலாகும் ஹாட் இன்டெர்வியூ!!

0

பிரபல டான்ஸ் மாஸ்டரான சாண்டி மாஸ்டர் பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாண்டி மாஸ்டர்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சாண்டி மாஸ்டர். இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் தான் அறிமுகமானார். மேலும் இப்பொழுது பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் நடிகை காஜல் என்பவருக்கும் திருமணம் நடந்து விவகாரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சாண்டி மாஸ்டரின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துளீர்களா?? மீசை, தாடி எதுவும் இல்லாம எப்படி இருக்காரு!!

 

அதன் பிறகு தான் சாண்டி மறுமணம் செய்து கொண்டார். இப்பொழுது இவருக்கு அழகான மகளும் மகனும் உள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது காஜலின் பரபரப்பான இன்டெர்வியூ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது சாண்டி பற்றி அவரிடம் விசாரிக்க அதற்கு காஜல் கூறியதாவது, அவர் பாட்டுக்கு சந்தோசமாக தான் இருக்காரு, இருந்துட்டு போகட்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் காஜல் கையில் சாண்டியின் முகத்தை டாட்டூ குத்தியுள்ளார். அதனை அழிக்கமா வச்சு இருக்கீங்க என்று கேட்க எனக்கு அழிக்க நேரமில்லை. அதனால் தான் வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் சாண்டியின் குழந்தைகள் உங்களை பெரியம்மானு கூப்டுவாங்களா?? என்று கேட்க அதெல்லாம் எதுக்கு கூப்பிடனும் அவங்களுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லையே என்று காஜல் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here