ஆத்தாடி.. என்ன டிரஸ் இது ஷிவானி.. அதுவும் இப்படி Public place-ல – அழகால் சொக்கிப்போன ரசிகர்கள்!

0
இளசுகளை துவம்சம் செய்ய தயாரான ஷிவானி நாராயணன்.., ஒரே போட்டோவால் கதிகலங்கிய இளசுகள்!
இளசுகளை துவம்சம் செய்ய தயாரான ஷிவானி நாராயணன்.., ஒரே போட்டோவால் கதிகலங்கிய இளசுகள்!

இன்ஸ்டாகிராமில் ஒரு மாடல் போல் புகைப்படங்களை பதிவிட்டு சீரியல் வாய்ப்பை முதலில் பிடித்தவர் ஷிவானி. இவர் முதன்முதலில் சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு சில எபிசோடுகளுக்கு cameo ரோலில் தோன்றி இருப்பார். பின்னர் பகல் நிலவு என்ற தொடரில் சினேகா ரோலில் கதாநாயகியாக நடித்தார்.

அந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நன்கு பிடித்து போனது. எனவே தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய தொடர்களில் நடித்தார். தற்போது சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நடித்த விக்ரம், வீட்டுல விஷேஷம் ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here