சங்கரின் மகள் அதிதியை விட அவங்க அக்கா இவ்வளோ அழகா இருக்காங்களே – அழகிய திருமண புகைப்படம்!

0
சங்கரின் மகள் அதிதியை விட அவங்க அக்கா இவ்வளோ அழகா இருக்காங்களே - அழகிய திருமண புகைப்படம்!

ஜென்டில் மேன், இந்தியன், முதல்வன், எந்திரன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து பிரமாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவர் இயக்கிய முக்கால்வாசி படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இவர் தற்போது பான் இந்தியா படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இவரின் இளைய மகள் அதிதியும் தற்போது விருமன் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். மேலும் அடுத்து சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும் இன்ஸ்டாவில் எங்கு பார்த்தாலும் அதிதியின் இன்டர்வியூ, ரீல்ஸ் தான் வலம் வருகிறது. இந்நிலையில் சங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அவரின் திருமண புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here