48 MP கேமராவுடன் வெளியானது ‘சாம்சங் கேலக்சி M 31’ – WORTH ஆ..?

0
Samsung Galaxy A31
Samsung Galaxy A31

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ 31 ஸ்மார்ட்போன் முன்னதாக உலக சந்தைக்கு வெளியிடப்பட்டது, இப்போது அது இந்திய சந்தையில் வந்துள்ளது. கேலக்ஸி ஏ 31 இன்று ஆஃப்லைன், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய அனைத்து சாம்சங் விற்பனை நிலையங்களிலும் வாங்குவதற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்சி M 31:

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் கேலக்ஸி ஏ 31 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு ஆன்லைன் நிகழ்வு வழியாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. கேலக்ஸி ஏ 31 குவாட்-ரியர் கேமராக்களுடன் சந்தைக்கு வந்துள்ளது.

கேலக்சி M 31வசதிகள்:

  • திரை: 6.4-இன்ச் முழு-எச்டி + சூப்பர் AMOLED
  • சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ 6768 சிப்செட்
  • ரேம்: 6 ஜிபி ரேம்
  • சேமிப்பு: 128 ஜிபி உள் சேமிப்பு
  • பின்புற கேமராக்கள்: 48 மெகாபிக்சல் குவாட் கேமரா
  • செல்பி கேமரா: 20 மெகாபிக்சல்
  • இயக்க முறைமை: OneUI 2.0 உடன் Android 10
  • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
  • வண்ணங்கள்: ப்ரிஸம் க்ரஷ் ப்ளூ, ப்ரிஸம் க்ரஷ் பிளாக் மற்றும் ப்ரிஸம் க்ரஷ் ஒயிட்

சீனாவுக்கு ஆப்படித்த இந்திய செயலி – கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்..!

இந்தியாவில் இது ரூ. 21,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here