கவர்ச்சிகரமாக சைடு போஸ் கொடுத்த நடிகை சமந்தா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத்துறையில் தொடர்ந்து சாதித்து வரும் நடிகை சமந்தா தற்போது சைடு போஸில் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் வாய் அடைத்து போய் உள்ளனர்.

சமந்தா அக்கினிக்கி

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஒரே நேரத்தில் சாதிப்பது என்பது சாதாரண காரியம் கிடையாது. இதனை தற்போது அசால்ட்டாக செய்து கொண்டு இருக்கும் நடிகை தான், சமந்தா. இரண்டு சினிமாக்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பது கூடுதல் சிறப்பு.

தற்போது சமந்தா விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் “காத்துவக்குல இரண்டு காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அதே போல் தெலுங்கு திரைப்படங்கள் இரண்டிலும் நடித்து வருகின்றார்.

அகிலனிடம் தன்னை கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து செல்ல கட்டாயப்படுத்தும் ஹேமா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். அவரை திருமணம் செய்து கொண்ட போது திரைப்படங்களில் நடித்து வருகின்றார். குறிப்பாக, நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

இந்த பொது முடக்கத்தின் போது சமந்தா மாலத்தீவிற்கு பயணம் செய்து பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அது வைரலாக பரவி அனைவர் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது அதே சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்திலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது.

இதனை பார்த்த அவரது ரசிகர்கள் வாய் அடைத்து போய் உள்ளனர். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here