என்ன டிரஸ் இது.. வெறும் துண்டு தான் இருக்கு – கவர்ச்சியில் ஏகபோக தாராளம் காட்டிய சமந்தா!

0
என்ன இது.. வெறும் துண்டு தான் இருக்கு - கவர்ச்சியில் ஏகபோக தாராளம் காட்டிய சமந்தா!

இந்தியாவில் டாப் நடிகைகள் என்ற பெயரை பெற்ற ஒரு சில நாயகிகளில் தற்போது முன்னணி இடத்தில் இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் தற்போது குஷி, சகுந்தலம், யசோதா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இது அனைத்து படங்களிலும் வலுவான கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். நடிப்பு தாண்டி வெப் சீரிஸ்களில் நடிக்கவும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிசியாக இருந்த சமந்தா தற்போது பாலிவுட் திரையுலகிலும் பிசியாக பல படங்களில் நடிக்க துவங்கியுள்ளாராம்.

மேலும் தி பேமிலி மேன் 2 பெற்று தந்த வெற்றியால் அதிக வெப் சீரிஸ்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here