தொடர்ந்து முன்னாள் கணவரை வம்பிழுக்கும் சமந்தா – பதிலடி கொடுத்த நாக சைதன்யா!!

0
தொடர்ந்து முன்னாள் கணவரை வம்பிழுக்கும் சமந்தா - பதிலடி கொடுத்த நாக சைதன்யா!!
தொடர்ந்து முன்னாள் கணவரை வம்பிழுக்கும் சமந்தா - பதிலடி கொடுத்த நாக சைதன்யா!!

தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவை, நடிகை சமந்தா சோசியல் மீடியா பக்கங்களிலிருந்து அன்பாலும் செய்துள்ளார். இதற்கு, நடிகரும் தகுந்த பதிலடி ஒன்றைக் கொடுத்துள்ளார்.

என்ன ஒரு வழுவழுப்பான உடம்பு ரகுல் ப்ரீத் சிங் – கொஞ்சமா காட்டினாலும் இப்படி கிக் ஏறுதே!!

தகுந்த பதிலடி :

தெலுங்கு சினிமாவில், டாப் லெவல் காதல் ஜோடிகளாக வலம் வந்த நாக சைதன்யா மற்றும் சமந்தா ஜோடி இருவரும் கடந்த அக்டோபர் மாதம் பிரிவதாக அறிவித்தனர். இதையடுத்து, இருவரும் அவரவர் பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். ஆனால், நடிகை சமந்தா மட்டும் அப்போது இருந்த படியே தொடர்ந்து பல கிளாமர் போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

தொடர்ந்து முன்னாள் கணவரை வம்பிழுக்கும் சமந்தா - பதிலடி கொடுத்த நாக சைதன்யா!!
தொடர்ந்து முன்னாள் கணவரை வம்பிழுக்கும் சமந்தா – பதிலடி கொடுத்த நாக சைதன்யா!!

இது மட்டும் இல்லாமல், நாக சைதன்யாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை டெலிட் செய்தும், திருமணப் புடவையை திருப்பிக் கொடுத்தும் அடிக்கடி அவரை உசுப்பேற்றி வந்தார். இந்த நிலையில் புது நடவடிக்கையாக, சமூக வலைதளங்களில் இருந்து அவரை unfollow செய்துள்ளார். இதனால் டென்ஷனான நாக சைதன்யாவும், இவரை unfollow செய்துள்ளார். இவர்கள் இருவரும் பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக இருப்பார்கள் என்று நினைத்தால், இப்படி அடித்துக் கொள்கிறார்களே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here