திருமணத்திற்கு தயாராகி விட்ட நயன்தாரா?? இணையத்தில் வெளியான சந்தேகத்திற்குரிய புகைப்படம்!!

0
திருமணத்திற்கு தயாராகி விட்ட நயன்தாரா?? இணையத்தில் வெளியான சந்தேகத்திற்குரிய புகைப்படம்!!
திருமணத்திற்கு தயாராகி விட்ட நயன்தாரா?? இணையத்தில் வெளியான சந்தேகத்திற்குரிய புகைப்படம்!!

தமிழ் உச்சகட்ட நாயகியாக இருக்கும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நீண்ட நாட்களுக்குப் பிறகு சேலை கட்டி அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்துள்ளார் இதனை பார்த்து பலரும் நம்ம நயன்தாராவா?? இது என்று குழம்பிப் போய் உள்ளனர். மேலும் சூப்பர் ஸ்டார் என்ற பெருமையுடன் வலம் வருகிறார்.

தொடர்ந்து முன்னாள் கணவரை வம்பிழுக்கும் சமந்தா – பதிலடி கொடுத்த நாக சைதன்யா!!

நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இணைந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமணம் குறித்து தான் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். காத்துவாக்குல 2 காதல் படம் வெளியீட்டுக்கு காத்துக் கொண்டுள்ளது. இந்த படத்திற்கு பின்பாவது இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

திருமணத்திற்கு தயாராகி விட்ட நயன்தாரா?? இணையத்தில் வெளியான சந்தேகத்திற்குரிய புகைப்படம்!!
திருமணத்திற்கு தயாராகி விட்ட நயன்தாரா?? இணையத்தில் வெளியான சந்தேகத்திற்குரிய புகைப்படம்!!

அப்படி இருக்கும் சூழ்நிலையில் நயன்தாரா இப்பொழுது சேலை கட்டியிருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது அனைவருக்கும் சந்தேகம் எழுகிறது. ஒரு வேளை திருமணத்திற்கு தயாராகி அதற்காக தான் இப்படி எல்லாம் டிரையல் பார்த்துக் கொண்டிருக்கிறாரே என்று பலரும் யோசித்துக் கொண்டு உள்ளனர்.

திருமணத்திற்கு தயாராகி விட்ட நயன்தாரா?? இணையத்தில் வெளியான சந்தேகத்திற்குரிய புகைப்படம்!!
திருமணத்திற்கு தயாராகி விட்ட நயன்தாரா?? இணையத்தில் வெளியான சந்தேகத்திற்குரிய புகைப்படம்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here