என்ன ஒரு வழுவழுப்பான உடம்பு ரகுல் ப்ரீத் சிங் – கொஞ்சமா காட்டினாலும் இப்படி கிக் ஏறுதே!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் ஏப்ரல் 5 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு – பிரதமரின் உத்தரவால் ஆடிப்போன பொதுமக்கள்!!

ரகுல் ப்ரீத் சிங்

தடையற தாக்க படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இந்த படத்தில் நாயகியாக இல்லாமல் இருந்தாலும் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அதன் பிறகு தெலுங்கு பக்கம் சென்று விட்டார். அங்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே தமிழில் சில படங்களில் மட்டுமே நடிக்க கமிட் ஆனார்.

என்ன ஒரு வழுவழுப்பான உடம்பு ரகுல் ப்ரீத் சிங் - கொஞ்சமா காட்டினாலும் இப்படி கிக் ஏறுதே!!
என்ன ஒரு வழுவழுப்பான உடம்பு ரகுல் ப்ரீத் சிங் – கொஞ்சமா காட்டினாலும் இப்படி கிக் ஏறுதே!!

தீரன் அதிகாரம் ஒன்று படம் அவருக்கு வேற லெவல் ஹிட்டை கொடுத்தது. அவருக்கும் கார்த்திக்கும் இடையே இருக்கும் காம்போ அனைவராலும் ரசிக்கப்பட்டது. கார்த்தியுடன் இணைந்து இரண்டு படங்களுக்கு மேல் நடித்து விட்டார். இப்படியிருக்க சில தினங்களுக்கு முன்பாக அவர் போதைப்பொருள் வழக்கில் அவர் பெயர் அடிபட்டது.

என்ன ஒரு வழுவழுப்பான உடம்பு ரகுல் ப்ரீத் சிங் - கொஞ்சமா காட்டினாலும் இப்படி கிக் ஏறுதே!!
என்ன ஒரு வழுவழுப்பான உடம்பு ரகுல் ப்ரீத் சிங் – கொஞ்சமா காட்டினாலும் இப்படி கிக் ஏறுதே!!

விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும் அவரது மார்க்கெட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்படி இருக்க அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here