விவகாரத்திற்கு பிறகு சந்தித்து கொண்ட சமந்தா – நாக சைதன்யா – எதற்கு தெரியுமா?

0

சில மாதங்கள் முன்பு வரை சினிமாவில் வலம் வரும் முன்னணி நட்சத்திர தம்பதிகளில் சமந்தா – நாக சைதன்யா தம்பதியும் ஒருவர். ஆனால் இவர்கள் திருமண வாழ்வில் புயல் அடித்தார் போல் இருவருக்குள்ளும் மனஸ்தாபம் ஏற்பட்டு தங்கள் விவாகரத்து செய்தியை அறிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை தொடர்ந்து தங்கள் சினிமா பயணத்தை வளர்ப்பதில் மட்டும் இருவரும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமந்தா நாக சைதன்யா மீண்டும் சந்தித்து கொண்டுள்ளனர். அதாவது ஹைதராபாத்தில் உள்ள ராமாநாயுடு ஸ்டுடியோவில் சமந்தா தான் நடிக்கும் பட யசோதா பட வேலைக்காகவும் அதே சமயம் நாக சைதன்யா தான் நடிக்கும் பங்க்ராஜூ பட சம்மந்தப்பட்ட வேலைக்காகவும் தன் அப்பா நாகார்ஜுனாவுடன் வந்துள்ளார்.

ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து எதுவும் பேசிக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு சமந்தா – நாக சைதன்யா ஒரே இடத்தில் சந்தித்து கொண்ட செய்தி தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here