தன் காதலனை கட்டியணைத்து நிற்கும் ஸ்ருதி ஹாசன் – அப்பப்பா.., என்ன ஒரு ஜோடி பொருத்தம்!!

0
shruthi haasan
shruthi haasan

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

தமிழில் வெளியான 7 ஆம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஸ்ருதி ஹாசன்.

குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமான இவர் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இப்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அதுமட்டுமில்லாமல் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்திருக்கிறார்.

கவர்ச்சியில் குதூகலித்து வரும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நாள் தோறும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here