விஜய் டிவியை முந்த படாதபாடு படும் ஜீ தமிழ் – TRPக்காக தொடங்கப்படும் சர்வைவர் சீசன் 2!!

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் நிகழ்ச்சி டிசம்பர் 11 ஆம் தேதியில் முடிவடைந்தது. தற்போது மீண்டும் சர்வைவர் 2 நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சர்வைவர் 2:

ஜீ தொலைக்காட்சியில் செப்டெம்பர் மாதத்தில் சர்வைவர் என்னும் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெரும் ஒருவருக்கு 1 கோடி பரிசு தொகை என அறிவிக்கப்பட்டது. அப்போட்டியில் விஜயலட்சுமி வெற்றி பெற்று அந்த பரிசை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சி டிஆர்பி காகவே, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் நினைத்ததை போல இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்து விட்டது. இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிடும். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் ஜீ தொலைக்காட்சியில் சர்வைவர் 2 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. எப்படியாவது முன்னனியில் வந்துவிட வேண்டும் என ஜீ தொலைக்காட்சி போராடி கொண்டிருக்கிறது. இதனால் சிறந்த போட்டியாளர்களை தேடும் பணியில் ஜீ தொலைக்காட்சி இறங்கியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here