வதந்திகளை காதில் வாங்காமல் திருமண நாளை கொண்டாட தயார் ஆன சமந்தா.. அவரே வெளியிட்ட பதிவு!!

0
இதுக்கு மேல கழட்ட எதுவும் இல்ல - கண்டபடி காட்டி போட்டோஷூட் நடத்திய நடிகை சமந்தா!

தமிழில் படங்கள் நடித்து இருந்தாலும், தெலுங்கில் டாப் ஹீரோயின் ஆக வலம் வரும் நாயகி சமந்தா. இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தென் இந்தியாவில் உள்ளது. சென்னை பெண்ணான இவர் நாக சைதன்யா மீது ஏற்பட்ட காதலால் ஹைதராபாத்திலேயே திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டார்.

ஆனால் நாக சைதன்யா சமந்தாவிற்கு இடையே ஒரு பெரிய விரிசல் விழுந்துள்ளதாகவும் அவர்கள் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்று அரசல் புரசலாக பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் இது உண்மை இல்லை என்று சமந்தாவும் நாக சைதன்யாவும் மறுத்தனர்.

இந்நிலையில் இவர்களின் திருமண நாள் இந்த மாதம் 7 ஆம் தேதி வருகிறது. இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கோல்டன் கலர் உடையில் ஸ்டைல் ஆக போஸ் கொடுத்துள்ளார். கேப்ஷன்னில் ‘Anniversary’ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை வைத்து இவர் தன் திருமண நாளை கொண்டாட சமந்தா தயாராகி வருகிறார் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here