தமிழ் சினிமா வரலாற்றிலேயே சன் டிவி சீரியல் படைத்த புதிய சாதனை.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா சீரியல் தமிழ் சினிமா வரலாற்றிலேயே 2000 எபிசோடுகளை நெருங்கி வருகிறது. இதனால் சீரியல் குழு முக்கியமான புகைப்படம் ஒன்றை சீரியல் டீம் வெளியிட்டுள்ளனர்.

மாஸ் காட்டிய சீரியல் டீம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்றே  ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  இந்த நிலையில், இந்த டிவியில் கடந்த 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட சந்திரலேகா சீரியல் தினமும் மதியம் 2.00 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. ஆரம்பத்தில் இருந்தே இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஆதரவு இருந்து வந்தது.

இந்த நிலையில், இந்த சீரியல் நேற்றைய நிலவரப்படி 1197 வது எபிசோடை கடந்துள்ளது.  விரைவில் இந்த சீரியல் 2000 வது எபிசோடை நெருங்க உள்ளதால், இந்த தொடரை சார்ந்த அனைவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒன்றாக சேர்ந்து எடுத்த குழு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here