கருப்பு நிற குட்டி பனியனில் மார்கமாக போஸ் கொடுத்த சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற உடையில் முன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

தமிழில் வெளியான மாஸ்கோவில் காவேரி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் சமந்தா. தமிழில் மட்டுமல்ல அதே சமயத்தில் தெலுங்கு துறையிலும் கால் பதித்தார். அவர் நடித்த பிரிந்தவனம் திரைப்படம் செம ஹிட் அடிக்கவே அடுத்தடுத்து பல படவாய்ப்புகள் அவருக்கு குவிந்தன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார். ஆரம்பத்தில் சிக்குன்னு அழகாக இருந்த சமந்தாவை மக்களுக்கு மிகவும் பிடித்து போனது. எந்த ஒரு நடிகையாக இருந்தாலுமே அவர்களின் மார்க்கெட் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தான். திருமணம் ஒன்று நடந்து விட்டால் சிலர் நடிப்பதை விட்டு விடுவர்.

பலருக்கும் மார்க்கெட் குறைந்து விடும். ஆனால் சமந்தா விஷயத்தில் அப்படி இல்லை. இவருக்கு 2017 இல் நாகசைதன்யா உடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பல வருடங்களாக காதலித்து வந்த சமந்தா பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் சமந்தாவிற்கு படவாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தமிழில் கத்தி மெர்சல் என தொடர்ந்து பல ஹிட் படங்கள் கொடுத்து வந்தார். கடந்த வருடம் போடப்பட்ட லாக்டவுனில் இருந்து வீட்டில் இருந்த சமந்தா தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

மேலும் பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இதனால் பலரும் அவரை திட்டினாலும் அதனை சமந்தா அதனை கண்டுகொள்ளவும் இல்லை. தொடர்ந்து தனது வேலைகளை செய்துகொண்டு தான் இருக்கிறார். மேலும் தற்போதும் அதே போல் கவர்ச்சி புகைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here