செல்ல நாயுடன் குனிந்தபடி போஸ் கொடுத்த சமந்தா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, திருமணத்திற்கு பின்னும் திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். உடலை பிட்டாக வைத்திருக்கும் சமந்தாவிற்கு நாய்கள் என்றால் கொள்ளைப்பிரியம். ஊரடங்கால் வீட்டில் இருந்த சமந்தா, தற்போது தனது செல்ல நாயுடன் குனிந்த படி போஸ் கொடுத்து வெளியிட்ட போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

சமந்தா:

தமிழில் ‘பானா காத்தாடி’ என்ற படம் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் சமந்தா. முதல் படத்தில் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார். ஆரம்ப காலத்தில் பார்த்த சமந்தாவிற்கும், தற்போது உள்ள சமந்தாவிற்கு நிறைய வித்தியாசம் உள்ளதாகவும், அவர் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து அழகை மெருகேற்றியதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது எதையும் கண்டுகொள்ளாத சமந்தாவின் சினிமா பயணத்தில், ‘நான் ஈ’ திரைப்படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின்னர் விஜய், சூர்யா, தனுஷ் என தொடர்ச்சியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து வெற்றி படங்களை வழங்கினார்.

samantha

சமந்தாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. லாக்டவுன் காரணமாக வீட்டில் இருந்த சமந்தா தற்போது விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது விக்னேஷ் சிவன் டைரக்சனில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவுடன் நடிக்க உள்ளார். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் சமந்தா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பின்னும் கவர்ச்சி பாதையில் இருந்து வெளிவராத சமந்தா உடலை இன்னும் பிட்டாக வைத்துள்ளார். நாய் பிரியரான அவர் தனது செல்ல நாயுடன் குனிந்த படி போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here