ச்சே.., சான்ஸே இல்ல.., வேற லெவல் நீங்க.., தனது செயலால் ரசிகர்களை கண்கலங்க வைத்த சமந்தா!!

0
ச்சே.., சான்ஸே இல்ல.., வேற லெவல் நீங்க.., தனது செயலால் ரசிகர்களை கண்கலங்க வைத்த சமந்தா!!
ச்சே.., சான்ஸே இல்ல.., வேற லெவல் நீங்க.., தனது செயலால் ரசிகர்களை கண்கலங்க வைத்த சமந்தா!!

பிரபல நடிகையான சமந்தா இப்பொழுது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். அட்வென்ச்சரான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவுக்கு ஈக்வலாக வளர்ந்து வருகிறார். அதுவும் புஷ்பா படத்தில் அந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பிறகு மொத்தமாக அவரது பேமஸ் மாறி விட்டது.

மேலும் நாகசைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு மொத்தமாகவே மாறி விட்டார். சருமத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் டிரீட்மென்ட் எடுத்து வரும் அவர் ட்ரிப்ஸ் ஏறும் புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

பிக் பாஸ் வீட்டுக்கு Bye Bye சொல்லிவிட்டு கிளம்பிய போட்டியாளர்.., போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமா??

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அனைவருக்கும் ஷாக்களிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளிடியிட்டுள்ளார். அதாவது கையில் ட்ரிப்ஸ் ஏறுவதோடு ஒர்கவுட்டும் செய்து வருகிறார் சமந்தா. எதுக்கு சம்மு எவளோ கஷ்டப்படுறீங்க என்று அவரது ரசிகர்கள் பலரும் கண்கலங்கி வருகின்றனர். சமந்தா என்றாலே ஹார்ட் ஒர்க்குக்கு பெயர் போனவர் தானே.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here