பிக் பாஸ் வீட்டுக்கு Bye Bye சொல்லிவிட்டு கிளம்பிய போட்டியாளர்.., போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமா??

0
பிக் பாஸ் வீட்டுக்கு Bye Bye சொல்லிவிட்டு கிளம்பிய போட்டியாளர்.., போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமா??
பிக் பாஸ் வீட்டுக்கு Bye Bye சொல்லிவிட்டு கிளம்பிய போட்டியாளர்.., போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சமா??

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 30 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் கமல் வருகை இருப்பதால் என்ன நடக்க போகுதோ என்று ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர். ஏனெனில் இந்த வாரத்தில் நடந்த விஷயங்கள் அந்த மாதிரி இருந்தது.

தனலட்சுமியின் ஆட்டம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. கமல் வந்தால் ஒரு மாதிரி, அவர் சென்ற பிறகு போட்டியாளர்களிடம் ஒரு மாதிரி நடந்து கொள்கிறார். இந்த விஷயங்கள் அனைத்தையும் கமல் தட்டி கேட்பாரா?? இல்லையா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த வார நாமினேஷனில் அசிம், தனலட்சுமி, ஏடிகே, மகேஸ்வரி, விக்ரமன் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். இதில் யார் வெளியேற போகிறார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது மகேஸ்வரி தான் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். போன வாரம் முழுக்க மகேஸ்வரி ஆட்டமும் அதிகமாக இருந்ததால் தான் அவருக்கு இந்த நிலைமை. அடுத்த வாரமும் தனலட்சுமியின் வாய்ஸ் எகிறினால் கண்டிப்பாக வெளியேற போவது அவர் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here