சரியான சம்பவம் பண்ணிடீங்களே இவானா.., இந்த வயசுலயே இப்படியா?? வைரலாகும் வீடியோ!!

0
சரியான சம்பவம் பண்ணிடீங்களே இவானா.., இந்த வயசுலயே இப்படியா?? வைரலாகும் வீடியோ!!
சரியான சம்பவம் பண்ணிடீங்களே இவானா.., இந்த வயசுலயே இப்படியா?? வைரலாகும் வீடியோ!!

லவ் டுடே படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவானா இப்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவானா

மலையாள பெண்ணான இவானா லவ் டுடே படத்தின் மூலம் தான் சினிமாவிற்கே அறிமுகமானார். பல காலமாக சான்ஸ் தேடி வந்த அவருக்கு ஹல்வா துண்டு போல இந்த வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

முதல் படம் போல இல்லாமல் தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி விட்டார். இவரது ஆசையே தனுஷ், விஜய் உடன் நடிக்க வேண்டும் என்பது தானாம். இவருக்கு இருக்கும் பிரபலத்தை பார்த்தால் கூடிய சீக்கிரம் அது நடந்து விடும் போல. இப்படி இருக்க இப்பொழுது இவானா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது முதல் படத்திலேயே தனக்கு இந்த அளவிற்கு சப்போர்ட், லவ் கொடுக்குறீங்க, என்னோட பெஸ்ட்டை நான் கொடுத்துகிட்டே இருப்பேன் என்றும் கூறியுள்ளார். நீங்க எடிட் பண்ற ஒவ்வொரு வீடியோ, அதுக்கு கொடுக்குற லைக்ஸ் எல்லாத்துமே ரொம்ப நன்றி என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Ivana (@i__ivana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here