பிரபல நடிகை சமந்தாவின் அப்பா அம்மாவா இது?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

தமிழ் திரையுலகில் முன்னை நடிகையாக இருக்கும் சமந்தா பற்றி தெரிந்த நமக்கு அவரது பெற்றோர்களை தெரிந்திருக்காது. அவர்களின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

சமந்தா

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் கலக்கி வருபவர் தான் சமந்தா. மாஸ்கோவில் காவேரி படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகையாகும் அளவிற்கு வளந்துள்ளார்.

மேலும் தெலுங்கிலும் இவர் பல ஹிட் படங்களை கொடுத்ததால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமானது. மேலும் மக்கள் மத்தியிலும் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாக கிடைத்தது.

sam

ஆனால் சமந்தாவிற்கு ஸ்பெஷல் என்னவென்றால் திருமணம் ஆகியும் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அவருக்கு மவுசு குறையவே இல்லை. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டு தான் உள்ளார்.

மேலும் இவரின் அழகின் ரகசியத்தை கூட மக்களுக்கு வெளிப்படுத்தினார். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கமிருக்கும் சமந்தா ஒர்க்அவுட் புகைப்படத்தையும் வெளியிட தவறியதே இல்லை.

இவர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு தற்போது 3 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. பலரும் சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் சொல்லி வதந்திகள் வெளியானது.

ஆனாலும் எதையுமே கண்டுகொள்ளாமல் தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவரது அம்மா அப்பாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here