“நீங்களாவது ஊசி தெரியுற மாதிரி போட்டோ போட்டீங்க…”: தடுப்பூசி போட்ட பிக்பாஸ் பிரபலம்!!!

0

ஷெரின் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தடுப்பூசி போட்ட பிக்பாஸ் பிரபலம்:

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில்; தமிழக மக்களுக்கு தடுப்பூசி பற்றின விழிப்புணர்வை தெரியப்படுத்த தமிழக அரசு போராடி வருகிறது. இந்த நிலையில் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி செலுத்திய வண்ணம் புகைப்படத்தை எடுத்து; மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 ஃபைனலிஸ்டுகளில் ஒருவராய் இருந்தவர் ஷெரின் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here