“பௌர்ணமில வர முழு நிலா மாதிரியே இருக்கீங்க.” – மஞ்சள் புடவையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா !!!

0

பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடிக்கும் ஹேமராஜ் சதீஷ்; மஞ்சள் புடவையில் செம்ம அழகான போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

பௌர்ணமில வர முழு நிலா மாதிரியே இருக்கீங்க:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த தொடரில் நடிக்கும் நடிகர்களை அவர்களின் கேரக்டர்களின் பெயராலேயே அழைத்து வருகின்றனர். அந்த வகையில் தொடரில் மீனா என்ற வேடத்தில் நடித்து வருபவர் ஹேமா.

இந்நிலையில் ஹேமா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அப்லோட் பண்ணி வருகிறார். அவர் பதிவேற்றும் அனைத்து போட்டோக்களும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும். அதுமட்டுமல்லாமல் யூடூப்பில் பல வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து; தற்போது தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பௌர்ணமில வர முழு நிலா மாதிரியே இருக்கீங்க; என்று சொல்லும் அளவிற்கு பசுமையான புல்வெளிகளுக்கு இடையில் மஞ்சள் வெயில் போல; மஞ்சள் வண்ண சேலை கட்டி அமர்ந்துள்ள; போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். தற்போது அந்த போட்டோவிற்கு லைக்ஸ் அதிகமாக அள்ளுகிறது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here