விக்ரமின் ஹிட் படத்தை தவறவிட்டு கதறும் சமந்தா – இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தமிழில் மாஸ் ஹிட் அடித்த படத்தின் வாய்ப்பை தவற விட்டுள்ளார். அதற்காக இப்பொழுது வருத்தப்பட்டு வருகிறாராம்.

சமந்தா

தமிழில் ஐ திரைப்படம் செம ஹிட் அடித்தது. ஒரு மருத்துவ ரீதியாகவும், அதே நேரத்தில் காதல் ரீதியாகவும் இந்த சீரியல் எடுக்கப்பட்டது. சாதாரண பாடி பில்டராக விக்ரம் இதில் நடித்திருப்பார். இதுவரையிலும் இல்லாத விதமாகவே கதையம்சம் அமைந்திருக்கும்.

மேலும் மாடலிங் துறையில் பணிபுரிபவராக எமி ஜாக்சன் நடித்திருப்பார். விக்ரமின் மீது உள்ள ஆத்திரத்தால் மூவர் இணைந்து விக்ரமுக்கு ஐ என்ற ஊசியை போட அது அவரது உருவத்தையே குலைத்து விடுகிறது.

இந்த உண்மை நாளடைவில் தெரிய வந்து எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் கதையே. அதனால் தான் இந்த படம் ஹிட் அடித்தது. எமி ஜாக்சனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் இதில் முதலில் நடிக்க கமிட்டானது சமந்தா தானாம். ஆனால் அவருக்கு கால் சீட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனதாம். தற்போது அதில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து வருத்தத்தில் உள்ளாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here