அந்த இடத்துல என்ன பண்ணி வச்சுருக்காங்கனு பாருங்க.. 30 வயது நடிகையின் அலப்பறைகள்!!

0

நடிகை வாணி போஜன் சிவப்பு நிற உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தான் குத்திய டாட்டூ தெரியும் அளவுக்கு முழு முதுகையும் காட்டி வெளிவந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுவர் நடிகை வாணி போஜன். இவர் பல சீரியல்கள் நடித்து இருந்தாலும் தமிழ் மக்கள் மனதில் இவரை கொண்டு சேர்த்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தெய்வ மகள். அந்த தொடர் முடிந்த பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக வாணி போஜன் முயன்று வந்தார்.

இவ்வாறு அவர் பட வாய்ப்புகள் தேடி அலைந்த சமயம் இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் ஓ மை கடவுளே என்ற திரைப்படம். முதல் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்க இரண்டாம் கதாநாயகியாக நடித்தார் வாணி போஜன். இந்த படம் ஹிட் அடிக்க தற்போது வாணி போஜன் கைவசம் அடுத்தடுத்து படங்கள் உள்ளது.

அடிக்கடி போட்டோஷூட் செய்து ரசிகர்களை ஈர்த்து வருபவர் வாணி போஜன். சிம்பிள் மேக்கப்பில் இவர் பகிரும் போடோட்களுக்கு லைக்ஸ் அள்ளும். இந்நிலையில் ஹாலிவுட் பட ஹீரோயின் போன்று இவர் நடத்திய போட்டோஷூட் படு வேகமாக வைரல் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here