ஈரம் சொட்டும் உடையில் ரசிகர்களை ஏங்க வைத்த அஜித் பட நடிகை… குளியலறை வீடியோவால் சூடான இணையதளம்!!!

0

மலையாள திரையுலகில்  பிரபல நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரின் குளியல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து உள்ளார். மேலும் அவரின் இந்த வீடியோ பகிர்வால் இணையதளம் சூடாக்கி உள்ளது.

ஆங்கிரி பேபிஸ் இன் லவ் என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர் நடிகை பார்வதி நாயர். அதன் பிறகு பல மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தமிழில் முதல் படமாக அமைந்தது ஜெயம் ரவி அவர்களின்  நிமிர்ந்து நில் என்ற படம் தான். இந்த படத்தில் இந்திரா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.

அதை தொடர்ந்து பல தமிழ் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் அவர் தமிழில் அஜித் அவர்களின் எண்ணை அறிந்தால் படத்தில் அருண் விஜய் அவர்களுக்கு ஜோடியாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கோடிட்ட இடங்களை நிரப்புக, மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து அவர் அவ்வப்போது தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திண்டாட வைத்து வந்தார். இந்நிலையில் தற்போது அம்மணி ஒரு படி மேலாக தன்னுடைய குளியல் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அவர் குளியலறையில் ஈரம் சொட்ட சொட்ட உள்ள இந்த வீடியோ ரசிகர்களை சூடேற்றி உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here