ஆள் அடையாளமே தெரியாமல் மண்டையில் கொண்டையுடன் சமந்தா – விசித்திர புகைப்படத்தை பார்த்து ஸ்தம்பித்த ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா

தமிழ்,தெலுங்கு என திரையுலகில் தனது ஆதிக்கத்தையே செலுத்தி வருபவர் தான் சமந்தா. சில காலமாக பல பிரச்சனைகளை சந்தித்து வந்து கொண்டிருக்கும் சமந்தா தற்போது அனைத்தையும் உதறி தள்ளுவிட்டு தன் மனம் போல வாழ்ந்து வருகிறார்.

சில கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்தார். இப்பொழுது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here