பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசிய தளபதி விஜய் – என்ன இப்படி சொல்லிட்டாரு!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரபலத்திடம் அந்நிகழ்ச்சி பற்றி விஜய் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

ஆதரவளித்த விஜய்:

நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் காயத்ரி ஷான் நடித்து வருகிறார். இவர் நடிகர் விஜய் தன்னிடம் பேசிய பிக் பாஸ் பற்றிய கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது, இந்த படத்தில் காயத்ரி நடித்துக் கொண்டிருக்கும் போதே பிக்பாஸ் வாய்ப்பு வந்தது. இது குறித்து காயத்ரி நடிகர் விஜய்யிடம் பேசி கொண்டிருந்த போது, கமல்ஹாசன் சார் நிகழ்ச்சி தானே பிக்பாஸ், நீங்க அந்த நிகழ்ச்சி போறீங்களா, நீங்கள் அங்கு போனால் என்னுடைய 50 ஓட்டுகளும் உங்களுக்கு தான் என தெரிவித்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here