படு டைட்டான உடையில் கையை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்த சாக்ஷி… அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!!

0
படு டைட்டான உடையில் கையை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்த சாக்ஷி... அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!!
படு டைட்டான உடையில் கையை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்த சாக்ஷி... அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மவுசு பெற்றவர் சாக்ஷி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கருப்பு நிற மிக டைட்டான உடையில் இடுப்பில் கை வைத்து ஸ்டைலாக போஸ் கொடுத்து உள்ளார்.

படு டைட்டான உடையில் கையை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்த சாக்ஷி... அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!!
படு டைட்டான உடையில் கையை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்த சாக்ஷி… அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!!

சினிமா கனவோடு வரும் பலரும் எப்படியாவது தங்களின் முகத்தை மக்களுக்கு காட்டி விட வேண்டும், மேலும் அதன் மூலம் வாய்ப்பை பெற்று சாதித்து விட வேண்டும் என்று எண்ணுவது வழக்கம். அப்படிபட்டவர்களுக்கான ஒன்று தான் பிக் பாஸ் மேடை. அதன் மூலம் அறிய வந்தவர் தான் சாக்ஷி. ஆனால் அவர் பேமஸ் ஆனது உண்மை தான் இருந்தாலும் பட வாய்ப்புகள் என்பது இன்னமும் எட்டாக்கனியாக தான் இவருக்கு இருக்கிறது.

படு டைட்டான உடையில் கையை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்த சாக்ஷி... அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!!
படு டைட்டான உடையில் கையை இடுப்பில் வைத்து போஸ் கொடுத்த சாக்ஷி… அழகை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!!

இதற்காக இவர் எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் பயனற்று தான் இருக்கிறது. இருப்பினும் முயற்சியை கை விடாமல் எதாவது ஒன்று செய்து வருகிறார். அதாவது அவரின் ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்து கொண்டு ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு பட வாய்ப்புகளுக்காக கொக்கி போட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here