மிக நெருக்கமான போஸில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண்… நொந்து நூடுல்ஸான சிங்கிள்ஸ்!!!

0
மிக நெருக்கமான போஸில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண்... நொந்து நூடுல்ஸான சிங்கிள்ஸ்!!!
மிக நெருக்கமான போஸில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண்... நொந்து நூடுல்ஸான சிங்கிள்ஸ்!!!

சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து தற்போது முன்னணி நடிகையாக மாறி இருப்பவர் பிரியா பவானி சங்கர். இவர் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மிக நெருக்கமான போஸில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண்... நொந்து நூடுல்ஸான சிங்கிள்ஸ்!!!
மிக நெருக்கமான போஸில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண்… நொந்து நூடுல்ஸான சிங்கிள்ஸ்!!!

சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு சென்று சாதித்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் வெள்ளித்திரையில் நுழைந்த குறைந்த காலத்திலேயே முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்து விட்டார். மேலும் பல புது படங்களை கையில் வைத்து கொண்டு முன்னணி நடிகைகள் முதல் வளரும் நடிகைகள் வரை அனைவருக்கும் பதற்றத்தை வரவழைத்து வருகிறார்.

மிக நெருக்கமான போஸில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண்... நொந்து நூடுல்ஸான சிங்கிள்ஸ்!!!
மிக நெருக்கமான போஸில் பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண்… நொந்து நூடுல்ஸான சிங்கிள்ஸ்!!!

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் ஹரிஷ் கல்யாண். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் மிக நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி இளசுகளை வெறுப்பேத்தி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here