கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை – சவரனுக்கு 208 ரூபாய் சரிந்து விற்பனை!!

0
கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை - சவரனுக்கு 208 ரூபாய் சரிந்து விற்பனை!!
கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை - சவரனுக்கு 208 ரூபாய் சரிந்து விற்பனை!!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 208 ரூபாய் சரிந்து, 34,856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை மேலும் குறைவு :

கடந்த சில தினங்களாக குறைத்து வரும் தங்கத்தின் விலை இன்று மேலும் குறைந்துள்ளது. இதற்கு, பண்டிகைகள் மற்றும் முகூர்த்தம் இல்லாமையே காரணமாக சொல்லப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை - சவரனுக்கு 208 ரூபாய் சரிந்து விற்பனை!!
கணிசமாக குறைந்த தங்கத்தின் விலை – சவரனுக்கு 208 ரூபாய் சரிந்து விற்பனை!!

இது மட்டுமில்லாமல், ஒரு கிராம் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து ரூ.4,388 க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்றைய நிலவரப்படி சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை 208 ரூபாய் சரிந்து, 34,856 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை 28 ரூபாய் குறைந்து ரூ.4,357 க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத் தகுந்தது. தொடர்ந்து சரிந்து வரும் இந்த தங்கத்தின் விலை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here