வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலித்த பிக் பாஸ் நாயகி – அழகில் மயங்கிய இளம் சிட்டுகள்!!

0
பிரமாண்டமாக துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 - தேதி உடன் வெளியான சூப்பர் தகவல்!

கடற்கரையில் வெள்ளை நிற சேலையில் போஸ் கொடுத்து சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சாக்ஷி அகர்வால்:

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி திரைப்படங்களிலும் சாக்ஷி அகர்வால் நடித்து கொண்டிருக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகே இவரது புகழ் மக்களின் மத்தியில் அதிகமாக பரவியது.

சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டபடி இருப்பார். இந்நிலையில் வெள்ளை நிற உடையில் பீச்சில் வலம் வருவது போல புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலை பக்கங்களில் அதிகமாக பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here